உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொத்தட்டை கிராமத்தில் குத்து விளக்கு பூஜை

கொத்தட்டை கிராமத்தில் குத்து விளக்கு பூஜை

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் குருபெயர்ச்சி மற்றும் ஆடி  அமாவாசையை முன்னிட்டு குத்து விளக்கு பூஜை நடந்தது.  அதையொட்டி அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும்  தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பெண்கள் குத்து விளக்கு பூஜை செய்தனர். ஏற்பாடுகளை கிராமத் தலைவர் தில்லை கோவிந்தன்  செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !