உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழப்பாடி மாரியம்மன் கோவிலில் சமத்துவ பொங்கல்

வாழப்பாடி மாரியம்மன் கோவிலில் சமத்துவ பொங்கல்

வாழப்பாடி: வாழப்பாடி அருகே, முத்தம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு பண்டிகையொட்டி, 18 குடும்பத்தினர் ஒன்றுசேர்ந்து, சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பொங்கலை, மக்களுக்கு அன்னதானமாக வழங்கினர். அந்த குடும்பத்தினர் கூறுகையில், அனைத்து மக்களிடம் ஒற்றுமையுணர்வு வளர்க்கும் விதமாக, சமத்துவ பொங்கல் வைத்து வழிபடுகிறோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !