சமயபுரத்து அங்காளம்மன் கோவிலில் ஆடி ஊஞ்சல் உற்சவம்
ADDED :3399 days ago
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சமயபுரத்துஅங்காளம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, ஊஞ்சல் உற்சவமும், தீச்சட்டி ஏந்தி பெண்கள் வலம் வருதலும் நடந்தது. அதனையொட்டி அம்மனுக்கு வெங்கடேச குருக்கள் தலைமையில் பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடந்தன.