காட்டுவனஞ்சூரில் கூத்தாண்டவர் உலா
ADDED :3349 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சுவாமி வீதியுலா வந்தது. விழாவையொட்டி காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, ஏராளமான பெண்கள், ஊரணி பொங்கல் வைத்து படையலிட்டனர். இரவு சுவாமி வீதி உலா வந்தது.