உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் வரலட்சுமி விரதத்தை செய்ய விரும்புவோர் தயார் செய்ய வேண்டியவை!

வீட்டில் வரலட்சுமி விரதத்தை செய்ய விரும்புவோர் தயார் செய்ய வேண்டியவை!

வரலட்சுமி விரதத்தை வீட்டில் சிறப்பாக செய்ய விரும்புவோர் இந்தப் பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும். பிள்ளையார் பிடிக்க மஞ்சள் பொடி அல்லது பசுஞ்சாணம், வாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம்,  சந்தனம், பூக்கள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், பத்தி, சாம்பிராணி, அட்சதை,  வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, விளக்குத்திரி, நல்லெண்ணெய், தாம்பாளம், பஞ்சபாத்திரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, மணி, தீப்பெட்டி.

வரலட்சுமி விரத நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சைப்பழம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !