பத்ர காளியம்மன் கோவிலில் கொடியேற்றம்
ADDED :3359 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ர காளியம்மன் கோவிலில் ஆடித் திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. விழாவையொட்டி, பெரிய õண்டச்சி என்கிற பத்ர காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தினர். யாகம் வளர்த்து பூஜைகள் செய்தபின் காப்புக்கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.