உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் பாலநாகம்மாள் உற்சவ விழா

திண்டுக்கல் பாலநாகம்மாள் உற்சவ விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மெங்கில்ஸ்ரோடு பாலநாகம்மாள் ஆடி உற்சவ விழா நடந்தது. ஆக.,5ல் சாமிசாட்டுதலுடன் துவங்கிய திருவிழா, (ஆக.,12)  வெள்ளிக்கிழமை முன்தினம் ஒய்.எம்.ஆர்.பட்டி தெப்பத்தில் இருந்து சாமி அலங்கரிக்கப்பட்டு கோபால்நகர், போலீஸ் லைன், ஒய்.எம்.ஆர்.பட்டி பகுதிகளில் முளைப்பாரி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !