உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கை கால் கழுவியதும் ஈரத்துடன் அமர்ந்து உண்ணக்கூடாது என்பது ஏன்?

கை கால் கழுவியதும் ஈரத்துடன் அமர்ந்து உண்ணக்கூடாது என்பது ஏன்?

அப்படி ஏதும் கட்டாயமில்லை. குளித்து விட்டு ஈரத்துணியுடன் பூஜை செய்வது, சாப்பிடுவது ஆகியவை தான் கூடாது. காய்ந்த உடை உடுத்தி நெற்றித் திலகமிட்டு இறைவனை வழிபட்டு  உண்பதும் ஒரு மரபாக அக்காலத்தில் இருந்து பின்பற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !