புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு திருமஞ்சனம்
ADDED :5131 days ago
விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூர் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.விழுப்புரம் அடுத்த ப.வில்லியனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. அதே போல் தொடர்ந்து ஐந்து புரட்டாசி சனிக் கிழமைகளிலும் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், உள் புறப்பாடு நடக்கிறது.