உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை சகாயமாதா ஆலயத்தில் தேர்பவனி

தேவகோட்டை சகாயமாதா ஆலயத்தில் தேர்பவனி

தேவகோட்டை: தேவகோட்டை சகாயமாதா ஆலயத்தில் நவநாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பாதிரியார் பாஸ்டின்,கல்லுாரி செயலர் சேசுராஜா,முதல்வர் ஜான் வசந்த்குமார் பங்கேற்றனர். நிறைவு நாளன்று நிறைவு சிறப்பு திருப்பலி நடந்தது.தொடர்ந்து சகாயமாதா சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பெற்று வீதிகளில் பவனி வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !