உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழுக்குச்சாமியார் கோவில் பூஜையில் புதுச்சேரி அமைச்சர்

அழுக்குச்சாமியார் கோவில் பூஜையில் புதுச்சேரி அமைச்சர்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே அழுக்குச்சாமியார் கோவிலுக்கு, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் வந்து சாமி தரிசனம் செய்தார். வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சாமியார் கோவிலுக்கு, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வந்தார். சாமி தரிசனம் செய்து விட்டுவெளியே வந்த அவர், ’உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகள் சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக,’ தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !