அழகு நாச்சியம்மன் கோவிலில் ஆடிப் பொங்கல் விழா
ADDED :3384 days ago
சிங்கம்புணரி: எஸ்.வி.மங்கலம் அழகு நாச்சியம்மன் கோவிலில் ஆடிப் பொங்கல் விழா நடந்தது. விழாவையொட்டி கோவில் முன்பாக பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.