உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

புதுார், மதுரை புதுார் சிட்கோ காலனி வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் விநாயகர், அம்மன், கருப்பசாமி சன்னதிகள் உள்ளன. கும்பாபிஷேகம் செய்ய காலனி பொதுமக்கள் சார்பில் முடிவு செய்து கமிட்டி அமைத்தனர். கோயிலில் உள்ள சுவாமி சிலைகள், மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !