பூலாங்குடி புனித அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி
ADDED :3384 days ago
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பூலாங்குடி புனித அடைக்கல அன்னை ஆலய பெருவிழாவை முன்னிட்டு திருவிழா திருப்பலி நடந்தது. செங்குடி பாதிரியார் சாமுஇதயன் திருப்பலி நிறைவேற்றினார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அடைக்கல மாதா வீதியுலா வந்தார். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.