நாகம்மன் கோவிலில் இன்று செடல் பெருவிழா
ADDED :3382 days ago
கடலுார்: கடலுார் நாகம்மன் கோவில் செடல் பெருவிழா இன்று நடக்கிறது. கடலுார் பஸ் நிலைய வளாகத்தில் எழுந்தருளியுள்ள நாகம்மன் ÷ காவில் செடல் பெருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு தினமும் தீபாராதனை, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. 9ம் நாள் விழாவான இன்று (19ம் தேதி) செடல் பெருவிழா நடக்கிறது.