உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேக்கிழார் புனிதர் பேரவை சார்பில் உழவாரப்பணி

சேக்கிழார் புனிதர் பேரவை சார்பில் உழவாரப்பணி

திருப்பூர் : திருப்பூர் சேக்கிழார் புனிதர் பேரவை சார்பில், சதுரகிரி மலையில் உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மலை பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. இதில், சேக்கிழார் பேரவை, கிளீன் டுடே இந்தியன்ஸ் அமைப்பை சேர்ந்த, 135 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !