உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தல்லம்பாரி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

தல்லம்பாரி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே தல்லம்பாரி ஊரணிக்கரையில் சேவுகக் கோனார் வகையறாவிற்கு பாத்தியமான தல்லம்பாரி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆக.,19 ல் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று ஆக., 21 காலை 9:30 மணிக்கு கும்பங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !