உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை குனியமுத்தூர் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம்!

கோவை குனியமுத்தூர் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம்!

கோவை: குனியமுத்தூர், இடையர்பாளையம் மணிகண்டன் நகரில், ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் இன்று(ஆக.22) சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !