வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :3378 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.பின், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில் சுற்றுப்புற பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.