உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு துணிப்பை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு துணிப்பை

மதுரை: சுற்றுச்சூழல் துறை சார்பில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் துாய்மையை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க, அவர்களுக்கு சுற்றுச்சூழல் துறை சார்பில் நேற்று துணிப்பைகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !