செல்வ கணபதி கோயிலில் சங்கடகர சதுர்த்தி
ADDED :3378 days ago
மதுரை: மதுரை கைத்தறிநகர் அய்யனார் காலனி மகா செல்வ கணபதி கோயிலில் மகா சங்கடகர சதுர்த்தி நடந்தது. காலையில் அபிஷேகம், மாலையில் அலங்கார தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.