வெற்றிலை, வடை மாலை அலங்காரத்தில் ஜெயவீர ஆஞ்சநேயர்!
ADDED :3375 days ago
சோழவந்தான்: சோழவந்தான் வடகரை கண்மாய் ஜெயவீர ஆஞ்சநேயர் சுவாமி கோயில் ஆவணி உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தில் வெற்றிலை, வடை மாலையுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.