முதுகுளத்துாரில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :3376 days ago
முதுகுளத்துார், முதுகுளத்துாரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடந்தது. பொதிகுளம் யாதவர் குடியிருப்பில் கிராம தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் அழகர்சாமி செல்வநாயகபுரத்தில் ஊராட்சி தலைவர் செந்தில்குமார், பூக்குளத்தில் ஊராட்சி தலைவர் மயிலேறிவேலன், விளங்குளத்துாரில் ஊராட்சி தலைவர் கனகவள்ளி, கூட்டுறவு சங்க தலைவர் முத்துவேல், சாம்பக்குளத்தில் கூட்டுறவு சங்க தலைவர் அழகர்சாமி, ஊராட்சி தலைவர் சேதுராமன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஏ.கே.ராமு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.