கனி வாங்கிய பிள்ளையார்!
ADDED :3343 days ago
வேலூர் மாவட்டம், திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயிலில் விநாயகர் துதிக்கையில் மாங்கனியுடன் வடக்கு நோக்கிக் காட்சி தருகிறார். இவரை, கனி வாங்கிய பிள்ளையார் என்கின்றனர்.