உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையில் ஹரே கிருஷ்ணா சாலை திறப்பு விழா!

நெல்லையில் ஹரே கிருஷ்ணா சாலை திறப்பு விழா!

50 ஆண்டு காலமாக ‘இஸ்கான்’ ஹரே கிருஷ்ணா கோயில், மக்களுக்கு ஆற்றும் சேவைகளை சிறப்பிக்கும் விதமாக “ஹரே கிருஷ்ணா சாலைசு என்ற பெயரை அண்ணரைப்பேட்டை இஸ்கான் கோயில் அருகே உள்ள சாலைக்கு வழங்குவதாக , ஆக.31 அன்று நடைபெற்ற நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று செப்டம்பர் 4ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு, திருநெல்வேலி மேயர் திருமதி.புவனேஸ்வரி அவர்கள், “ஹரே கிருஷ்ணா சாலைசுயின் பெயர் பலகையை திறந்து வைத்தார். முன்னாள் விண்வெளித்துறை விஞ்ஞானியும், திருநெல்வேலி இஸ்கான் கோயில் தலைவருமான திரு.சங்கதாரி பிμபு அவர்கள் தலைமை தாங்கினார். ஏμணிஐமான நகμ மக்களும், தொழிலதிபர்களும், மருத்துவர்கள் பலரும் இதில் பங்கேற்றனர். முன்னதாக சிறப்பு பூஜைகளும், இஸ்கானை நிறுவிய ஆச்சாரியர் சுவாமி பிμபுபாதாவிற்கு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது.

மேயர் அவர்களின் சிறப்புரை: தொடர்ந்து மேயர் அவர்கள் பேசும் போது, “இந்த ஹரே கிருஷ்ணா சாலை, உடலையும், மனதையும் தேற்றும் நல்லதொரு ஆலய பகுதியாக அமைந்திருக்கிறது. 12 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட இஸ்கானின் பல்வேறு சேவைகள் பரைணிட்டுதலுக்குரியது. இளைஞ சமுதாயத்தினருக்கும் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கும் நற்பண்புகளை கற்றுத் தருவது என்பது இன்றைய ‹ழ்நிலையில் மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். அப்பணியை இஸ்கான் தொடர்ந்து நிறைவேற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்சு என்று
அவர் குறிப்பிட்டார்.

இஸ்கான் கோயில் தலைவரின் வரவேற்புரை: இதனை வரவேற்று நெல்லை இஸ்கான் கிளைத் தலைவர் திரு.சங்கதாரி பிμபு அவர்கள் பேசுகையில், “இஸ்கான் கோயில் நெல்லையில் தொடங்கிய வருடம் முதற்கொண்டு, நெல்லை மாநகμணிட்சி தொடர்ந்து அளித்து வரும் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்து பின்வருமாறு பேசினார். கல்கத்தாவில் 1896ல் பிறந்த தவத்திரு பக்தி வேதாந்த சுவாமி பிμபுபாதா, தன்னுடைய 70வது வயதில் இருந்து 81ஆவது வயதில் தான் இவ்வுலகை விட்டு மறைவதற்குள், உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், மக்களுக்கு இந்தியக் கலணிசரைத்ணித எடுத்துரைத்தணிர். அதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட ஆன்மிக, கலணிச்சரை, வேத ஞானம் விளக்கப் புத்ஹரே கிருஷ்ணாதகங்களை எழுதி, அப்புத்தகங்களை ஐம்பதுக்கும் மேற்பட்ட பன்னாட்டு மொழிகளில் பதிப்பித்தார். அதன் விளைவாக அன்னிய நாட்டு மக்களும், உண்ணும் உணவு முதல் உடுக்கும் உடை அரையும், பழகும் பழக்கங்களில் இருந்து பின்பற்றும் கொள்கை அரையும் இந்தியப் பண்பாட்டையேப் பின்பற்ற ஆμம்பித்துள்ளனர் .

இப்பெரும் பணியை நிறைவேற்ற ஸ்ரீல பிμபுபாதா 1966ல், ISKCON (இஸ்கான்) என சுருக்கி அழைக்கப்படும் International Society for Krishna Consciousness (அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) அமைப்பை அமெரிக்காவில் நிறுவினார். அடுத்த பத்து வருடங்களுக்குள் அதன் கிளைகளை உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நிறுவி, இந்தியக் கலணிச்சரைத்திண் உண்மை தூதுவன் தான் என்பதை நிருபித்தார். இன்று இஸ்கானின் இக்கிளைகளே இந்தியக் கலணிச்சரைத்திண் ஆணி€வரணிக உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த இந்த அமைப்பின் 50வது வருட பொன் விழா ஆண்டு இவ்வருடம் 2016ல் கொண்டாடப்படுகிறது. இதனைச் சிறப்பிக்கும் விதமாக பரைதப் பிμதமரும், குடியμசுத் தலைவரும் மற்றும் பிரிட்டனின் தலைவரும் சிறப்பு வாழ்த்து செய்திகள் அனுப்பியுள்ளனர். இதன் பகுதியாக, திருநெல்வேலி மாநகμணிட்சியும் 2006ல் இருந்து கடந்த பத்து வருடங்களாக தென் மாவட்ட மக்களுக்கு சேவை செய்து வரும் இஸ்கான் திருநெல்வேலி கிளையைச் சிறப்பிக்கும் விதமாக, அண்ணரைப்பேட்டை இஸ்கான் கோவிலின் கிழக்குப் புறம் உள்ள சாலையை ‘ஹரே கிருஷ்ணா சாலை’ என்று பெயரிட்டது வரவேற்புக்குரியதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !