உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளைதோஷம் போக்கும் பிள்ளையார்

பிள்ளைதோஷம் போக்கும் பிள்ளையார்

திருச்சி  லால்குடி நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பூவாளூர். இங்குள்ள திருமூலநாதர் சுவாமி கோயிலில் மேற்கு பிராகாரத்தில் வெள்ளை வாரண விநாயகர் அருள்புரிகிறார். வெண்மை நிறத்தில் தரிசனம் தரும் இவருக்கு நெய்தீபம் ஏற்றி, அறுகம்புல் அர்ச்சனை செய்தால் புத்திர தோஷ நிவர்த்தி ஏற்படும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !