உடுமலைப்பேட்டை விநாயகர்!
ADDED :3355 days ago
உடுமலைப்பேட்டையில் உளமுவந்து கோயில் கொண்டிருக்கும் பிள்ளையாரை துதித்தால் நோய்களின் கடுமை குறைந்து நல்வாழ்வு கிட்டும் என்கின்றனர். சதுர்த்தி நாட்களில் விரதம் இருந்து நெய்த் தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டிய காரியம் நிறைவேறும்.