உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை

கீழக்கரை : திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில், வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆதிஜெகநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !