உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிப் பெரியவரை வழிபட்டால் குடும்பக் கஷ்டம் நீங்குவதோடு சவுபாக்கியம் உண்டாகும் என்கிறார்களே! உண்மையா?

காஞ்சிப் பெரியவரை வழிபட்டால் குடும்பக் கஷ்டம் நீங்குவதோடு சவுபாக்கியம் உண்டாகும் என்கிறார்களே! உண்மையா?

குடும்பக் கஷ்டம் உள்ளிட்ட துன்பம் நீங்க, காஞ்சிப்பெரியவர் போன்ற மகான்களை வழிபடுவது நல்லது. தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர்கள் மகான்கள். அவர்களை வழிபட்டால் குருவருள் உண்டாகும். குருவருள் இருந்தால் இறையருளும் நம்மை வந்தடையும். அதன்பின் வாழ்வில் சவுபாக்கியம் நிறைந்திருக்கும். காஞ்சிப் பெரியவருக்குரிய நட்சத்திரமான அனுஷத்தில் விரதமிருந்து அவரை வழிபடுவது சிறப்பான பலன் அளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !