பூஜையறையில் சனிபகவானை வழிபடலாமா?
ADDED :3331 days ago
விநாயகர், முருகன், விஷ்ணு, சிவன், அம்பாள் போன்று சனீஸ்வரரையும் வழிபடலாம். பிற கிரகங்களின் தாக்கம் இருந்தால் அவர்களையும் வழிபடலாம். கோவிலுக்குச் சென்று வழிபட்டால் பலன் அதிகமாக இருக்கும்.