அபூர்வத் தோற்றம்!
                              ADDED :3319 days ago 
                            
                          
                          வைத்தீஸ்வரன் கோயில் அருகிலுள்ள சித்தமல்லி கிராமத்தில் எழுந்தருளியுள்ள திருவேங்கடநாதப் பெருமாளின் திருக்கரத்தில் உள்ள சங்கு, விநாயகப்பெருமானை நினைவுபடுத்துவது போலவும், அவருடைய தோளில் முருகனின் வேல் காணப்படுவது சிறப்பு!