உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனித முக பிள்ளையார்!

மனித முக பிள்ளையார்!

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, புளியஞ்சோலையில் ஆதிவிநாயகர் அருள் பாலிக்கிறார். மனித முகத்துடன் யாளி வாகனத்தில் அமர்ந்த நிலையில் இவர் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !