அருவிக்கரை ஆனைமுகன்!
ADDED :3380 days ago
திருநெல்வேலி, காரையாரில் உள்ள அருவிக்கரையில் தன் இரு அன்னையரான கங்கையும் பார்வதியும் இருபுறங்களிலும் வீற்றிருக்க அருள்புரியும் விநாயகரை தரிசிக்கலாம்.