உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடவெட்டியில் ஊஞ்சல் உற்சவம்

வடவெட்டியில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி: மேல்மலையனுார் தாலுகா, வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மகாளய அமாவாசை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் வினாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் செய்னர். மாலை 6:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !