உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதினாறடி பெருமாள்

பதினாறடி பெருமாள்

மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் விளநகர் என்ற கிராமம் உள்ளது. இங்கு தேவியருடன் வரதராஜப் பெருமாள் 16 அடி உயரத்தில் சேவை சாதிக்கிறார். திருவோண நட்சத்திரத்தன்று இவரை வழிபட்டால், எடுத்த கார்யத்தில் வெற்றி கிட்டும்; வாழ்க்கை சிறக்கும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !