உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரும நோய் விலகும்

சரும நோய் விலகும்

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள வானமாமலைப் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெய் அருமருந்தாகக் கருதப்படுகிறது. சரும நோய் உள்ளவர்கள், பாதிக்கப்பட்ட பகுதியில் அந்த எண்ணெயைத் தடவிவர, விரைவில் குணமடைவர் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !