உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி உருவில் அருள்பாலித்த விநாயகர்!

லட்சுமி உருவில் அருள்பாலித்த விநாயகர்!

வடவள்ளி: வடவள்ளி பொம்மணம்பாளையம் லட்சுமி நகரில் உள்ள, லட்சுமி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழா கொண்டாட்டப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று விநாயகருக்கு லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, லட்சுமி உருவமாக மாற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கு 7கிலோ சந்தனம் பயன்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !