வேங்கடவரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம்
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கம் வேங்கடவரதராஜ பெருமாள் கோவிலில் ஆதிவண் சடகோப யதீந்த்ர மகா தேசிகன் வார்ஷீக மகோத்சவம் (நவராத்திரி உற்சவம்) கடந்த ௨ம் தேதி துவங்கியது. இதையொட்டி, வரும் ௭ம் தேதி காலை விஸ்வரூபம், பெருமாள், தாயார் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், விசேஷ சாற்றுமுறை, திருவீதியுலா நடக்கிறது.
நாள் கிழமை நேரம் நிகழ்ச்சி
அக்., 5 புதன் காலை, 7:00 மணி கருட வாகனம் மாலை, 6:30 மணி அம்ச வாகனம் சரஸ்வதி அலங்காரம்
அக்., 6 வியாழன் காலை, 5:30 மணி சூர்ய பிரபை வாகனம் மாலை, 6:30 மணி சந்திர பிரபை கண்ணன் அலங்காரம்
அக்., 7 வெ ள்ளி காலை, 6:00 மணி பல்லக்கு வாகனம் மாலை, 6:30 மணி அனுமந்த வாகனம், ராமர் அலங்காரம்
அக்., 8 சனி காலை, 5:00 மணி வசந்த உற்சவம் மாலை, 6:30 மணி யானை வாகனம், ராஜ அலங்காரம்
அக்., 9 ஞாயிறு காலை, 7:00 மணி திருத்தேர் மாலை, 5:00 மணி த�ோட்ட திருமஞ்சனம்
அக்., 10 திங்கள் காலை, 6:00 மணி கண்ணன் அலங்காரம் மாலை, 6:30 மணி குதிரை வாகனம்
அக்., 11 செவ்வாய் காலை, 6:00 மணி பெருமாள் தா யார் பூப்பந்தாடல் மாலை, 6:00 மணி கடி இறக்கம்
அக்., 12 புதன் காலை, 9:00 மணி திருமஞ்சனம் மாலை 4:00 மணி புஷ்ப யாகம்