உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

சங்கராபுரம் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

சங்கராபுரம்: சங்கராபுரம் பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சங்கராபுரம் ஆற்று பாதை தெருவில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின், மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை முனியப்பன், சத்யா, ராஜசேகர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !