உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி விழா

கோவை ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி விழா

கோவை: ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள, லிங்கபைரவி கோவிலில் வரும், 2 முதல் 10 வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. விழாவில்,  பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம் மட்டுமின்றி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் வீதியுலா நடக்கிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள், தேவி குங்கும அலங்காரத்திலும், அடுத்த மூன்று நாட்கள், மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !