உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில்களில் சரஸ்வதி பூஜை வழிபாடு

பொள்ளாச்சி கோவில்களில் சரஸ்வதி பூஜை வழிபாடு

சரஸ்வதி பூஜையையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், சிறப்பு அபி ேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து, மஞ்சள் அம்மன், குகன் அம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதுபோன்று, வீடுகளிலும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !