உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்க்க ஆயுள் கிடைக்க!

தீர்க்க ஆயுள் கிடைக்க!

கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் சொல்லி வர, நோய்கள், உடல் உபாதைகள் அகன்று தீர்க்கமான ஆயுள் கிடைக்கும்.

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய
நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய
மஹாதேவாயதே நம:
ஸம்ஸார வைத்ய ஸர்வக்ஞ:
பிஷஜாம் அபியோ பிஷக்
ம்ருத்யுஞ்ஜய: ப்ரஸன்னாத்மா
தீர்க்கம் ஆயு: ப்ரயச்சது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !