திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :3325 days ago
திருவாடானை, திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் நவராத்திரி விழா 9 நாட்கள் நடந்தது. தினமும் சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை, வீதியுலா மற்றும் பட்டிமன்றம், வழக்காடுமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.