அஷ்ட நாகேஸ்வரியம்மன் கோவிலில் பவுர்ணமி விழா சிறப்பு அபிஷேகம்
ADDED :3319 days ago
க.பரமத்தி: க.பரமத்தி சந்தோஷ் நகர் அஷ்ட நாகேஸ்வரியம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், அம்மனுக்கு பல்வேறு திரவியங்களில் அபி?ஷகம் செய்யப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், குப்பம் பெரிய காண்டியம்மன், சூடாமணி மாசாணியம்மன், புன்னம் அங்காளம்மன் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.