உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நம்புதாளையில் மழை வேண்டி தொழுகை

நம்புதாளையில் மழை வேண்டி தொழுகை

திருவாடானை: தொண்டி அருகே நம்புதாளையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை பெய்யவேண்டி முத்துபஜார் திடலில் சிறப்பு தொழுகை நடந்தது. அதிரைஉமர் தலைமை வகித்தார். தொழுகையில் நம்புதாளை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !