உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை விரத மகிமை!

கார்த்திகை விரத மகிமை!

குழந்தைப்பேறு இல்லாதவர்களும், குழந்தை பிறந்தும் சரியாக தாய்ப்பால் சுரக்காதவர்களும் கார்த்திகை விரதமிருந்து முருகனை வணங்கினால் குறைகள் நீங்கப்பெறுவர். கார்த்திகை நாளில் வைத்தீஸ்வரன் கோயில் முருகனுக்கு நண்பகல் தொடங்கி மாலை வரை குடம் குடமாக அபிஷேகம் நடக்கும் மடாதிபதியே முன்னின்று நடத்துவார். எள் போட்டால் எள் விழாது என்பார்களே, அவ்வாறு பக்தர்கள் நூற்றுக்கணக்கில் குழுமிக்களிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !