சக்தி தத்துவம்!
ADDED :3672 days ago
மஹாவிஷ்ணுவுக்கு இரு பத்தினிகள் - ஸ்ரீதேவி, பூதேவி
சிவனுடன் இரு பெண்கள் - உமை, கங்கை
பிரம்மனுடன் இரு பெண்கள் - சரஸ்வதி, சாவித்ரி.
கணபதிக்கு இரு மனைவிகள் - சித்தி, புத்தி.
சாஸ்தாவுக்கு இரு மனைவிகள் - பூர்ணா, புஷ்களா.
ஆக, கந்தனுக்கும் இரு மனைவிகள் - வள்ளி, தேவசேனை.
கந்தன் - ஞானசக்தி.
தேவசேனை - கிரியா சக்தி
வள்ளி - இச்சா சக்தி.
வேல் - வீர சக்தி.
மயில் - பிரணவ சக்தி.
சேவல் - தீர சக்தி. ஆகவேதான் கந்தனின் சஹஸ்ரநாம ஆரம்பம் அசிந்த்ய சக்த்யை நம: என்று தொடங்குகிறது.