உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நவ.,14 ல் அன்னாபிஷேக விழா

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நவ.,14 ல் அன்னாபிஷேக விழா

கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நவ.,14ல் அன்னாபிஷேக விழா நடக்கிறது. கரூர் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், வரும் நவ.,14 மாலை, 5:00 மணிக்கு பசுபதீஸ்வரர் சுவாமி, நாகேஸ்வர சுவாமி, கரியமாலீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. அன்னாபிஷேக விழாவில், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராசாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !