திருவையாறு தர்மசம்வர்த்தினி - தர்மபீடம்
ADDED :3660 days ago
அப்பர் சுவாமிகள் தன் வயதான காலத்தில் பெரும் சிரமத்துடன் கயிலை தரிசனம் காணச் செல்ல, சிவனருளால் இங்குள்ள திருக்குளத்தில் எழுந்து கயிலை தரிசனம் பெற்ற தலம். சங்கீத மும்மணிகளுள் ஒருவரான தியாகையர் முக்திபெற்ற தலம். ஈசன் ஐயாறப்பனைத் தொழுதால் ஐயங்கள் யாவும் நீங்கும். அன்னை இங்கே அறம் வளர்க்கும் நாயகியாகத் திகழ்கிறாள்.