உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் மங்களாம்பிகை- விஷ்ணுசக்தி பீடம்

கும்பகோணம் மங்களாம்பிகை- விஷ்ணுசக்தி பீடம்

மந்திரசக்தி பீடம் என்றும் சொல்லப்படும். அமிர்தகுடம் ஒதுங்கியதால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் நடக்கும் தலம். இத்தல ஈசனையும் தேவியையும் வணங்கினால் ஆனந்தமாக வாழலாம். தேவி விஷ்ணுவைப்போல ஒரு கையை தொடையில் வைத்து மங்களங்கள் பொழிகிறாள். மனனாத் த்ராயதே இதி மந்த்ர - மனதில் தியானித்தால் காப்பாற்றுவதே மந்திரம். இங்குள்ள மங்களாம்பிகை மந்திர சக்தி நிரம்பியவள். வேண்டியதெல்லாம் அருள்வாள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !